இறந்தவர்களை கணக்கெடுத்தல் செயற்திட்டம் (Counting the Death Project) – ஒரு அறிமுகம்

ITJP மற்றும் HRDA யின் இடைக்கால நீதிப்பொறிமுறை:  இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம் பெற்ற உள்நாட்டு போரில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரையில் கணக்கிடப்படாமலேயே உள்ளது. அந்தவகையில், இறந்தவர்கள் தொடர்பான விபரங்களை சேகரிப்பதன் மூலம் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம் (International Truth and Justice Project – ITJP) மற்றும் மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழு (Human Rights Data Analysis Group – HRDA) ஆகிய நிறுவனங்களால் … Continue reading இறந்தவர்களை கணக்கெடுத்தல் செயற்திட்டம் (Counting the Death Project) – ஒரு அறிமுகம்